தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 29 - பிந்து வினோத்
அத்விதா கார்த்திகேயன் கிளம்பிச் சென்றப் பிறகும் கூட அதே இடத்தில் அசையாமல் அமர்ந்திருந்தாள்!
சில நிமிடங்கள் கழித்து மது அவள் அருகே வந்தப் போதும் கூட அத்விதா அசையவில்லை.
மது அத்விதாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.
"காஃபி ஏதாவது வேணுமா, அத்வி?"
மதுவின் கேள்விக்கு மறுப்பாக தலையை ஆட்டி விட்டு தோழியின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் அத்விதா.
"கே.டி நல்லவன் அத்வி. அவன் பாட்டுக்கு கிளம்பிப் போகாம உனக்காக வந்து சொல்லிட்டுப் போறான் பாரு. டைமுக்கு ஏர்போர்ட் போக முடியுமோ என்
...
This story is now available on Chillzee KiMo.
...
அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் அறிவும், மனமுதிர்ச்சியும் அவளுக்கு எப்போதுமே இருந்திருக்கிறது!
ஆனால் நடந்த ஒரே ஒரு சம்பவம் அவளை மொத்தமாக மாற்றி இருந்தது...