Page 1 of 28
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 08 - சசிரேகா
மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்புறம்
ஒரு ஆணின் ஸ்பரிசம் முதல் முறையாக உணர்கிறாள் அங்கிதா. தந்தைக்கு அடுத்து அவளைத் தீண்டும் ஒரு ஆண் என்றால் அது அவன்தான். அவனே அவளை இழுத்துக் கொண்டான். அவனே அவளிடம் வலிய வந்து பேசுகிறான், அவனே அவளைப் பார்த்து சிரிக்கிறான், அவனே அவளை பாதுக்காக்க முயற்சிக்கிறான் எல்லாம் அவனே செய்துவிட்டு கேள்விக்கான பதிலை மட்டும் அவளிடம் கேட்கிறான் ஆனால் அவளோ உடல் நடுங்கி கால்கள் தடுமாற நிற்க முடியாமல் நின்றவளைப் பார்த்தான ... ருக்கற அவள் முகமும் சின்ன சின்ன வேர்வை துளிகளும் அவள் நெத்திக்கு ஒரு அழகு சேர்த்திருக்கு
This story is now available on Chillzee KiMo.
...