Page 6 of 28
அவரைக் கண்டதும் இரு பெண்களும் கப்சிப். கூடவே குடும்பத்தாரும் இருக்கவே அங்கிதா பேசவேயில்லை
”அதிக நேரம் கம்பெனியில ஒர்க் பண்ணாதன்னு சொன்னா கேட்டாதானே. உனக்கு அடிக்கடி இப்படித்தான் டென்ஷன் வந்து உடம்பு நடுங்கி போகும், இப்பவும் அதான் நடந்து இருக்கு என் பேச்சைக் கேளும்மா கல்யாணம் பண்ணி ரெஸ்ட் எடு. இப்படி ...
”இது சரியில்ல ஏதோ தப்பு நடந்திருக்கு” என ஒருவன் சொல்ல
”ஒருவேளை பசி மயக்கதில ரெண்டு பேராலயும் பேச முடியலையோ என்னவோ, வாங்க
This story is now available on Chillzee KiMo.
...