Page 4 of 28
”நேரா போ நேரா நேரா” என ஜெகவீரன் பின்னாடியிருந்து வழி சொல்ல அவளும் திரும்பாமல் பித்து பிடித்தவள் போல நேராக நடக்கலானாள்.
”இப்ப ரைட் திரும்பு திரும்பு” என கத்த அவளும் திரும்பினாள் அதற்குள் மாயா அங்கிதாவை கண்டதும் வந்து அவளை பிடித்துக் கொண்டு ஜெகவீரனை பார்த்து முறைத்தாள். ஜெகவீரனோ மாயாவிடம் ... pan>எப்படி சொல்றது ம் இரு செஞ்சிக்காட்டறேன்
This story is now available on Chillzee KiMo.
...