Page 5 of 28
மாயாவோ அவனது செயலை கண்டு கோபப்படுவதா வெட்கப்படுவதா என புரியாமல் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிதாவை இழுத்துக் கொண்டு வேறுபக்கம் சென்றாள்.
நீர், மோர் தரும் பந்தலுக்கு சென்றவள் ஒரு க்ளாஸ் மோர் வாங்கி அங்கிதாவிற்கு கொடுக்க அவளும் அதை வாங்கிக் குடித்தாள்.
குடிக்க குடிக்க அவளது உடல் சமநிலைக்கு வந்து ஏதோ தெம்பு கிடைத்தவள் போல உணர்ந்து ம
...
This story is now available on Chillzee KiMo.
...
கவனமே இல்லை”
”வேலை வேலைன்னு எப்பவும் பிசியா இருந்தா இப்படித்தான் டென்ஷன்ல தப்பு தப்பா தெரியும்” என சொல்லிக் கொண்டே வந்தார் தாத்தா வேதாச்சலம்