Page 8 of 28
தாத்தா. அந்த வீட்ல யாரும் என்கிட்ட பேசலைன்னாலும் எனக்குன்னு உறவுகள் இருக்குன்னு நான் நிம்மதியா இருக்கேன், இப்ப என்னை பாரின்னுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா மொத்த உறவுகளையும் திரும்பவும் நான் இழந்துடுவேன்.
ப்ளீஸ் தாத்தா எனக்கு இந்த கல்யாணம் வேணாம் பாரின் வேணாம் நான் உங்ககூடவும் அத்தைங்க மாமாங்கன்னு எல்லார்கூடவும் இருக்க ஆசைப்படற
...
This story is now available on Chillzee KiMo.
...
, எப்போதும் அங்கிதாவிற்கே கிடைக்கிறதே என வயிறு எரிந்தவள் இன்று அவளே வேண்டாம் என சொல்லவும் கிடைத்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்த எண்ணி தன் தந்தை வேதாச்சலத்திடம் பவ்யமாக பேசினாள்