Page 12 of 28
“ஓ அப்படியா சரி வா என்னத்த விளையாடறான்னு பார்க்கலாம்” என மாயா அவளுடன் நடக்க
”நீ வந்துட்ட அப்புறம் உன் அம்மா திட்டப்போறாங்க”
“ஒண்ணும் திட்டமாட்டாங்க குடும்பமா வந்ததே இங்கிருக்கற ஓட்டல்ல நடக்கற மீட்டிங்காகத்தான் அந்த மீட்டிங் டீலிங் பேச வந்தவன்தான் பாரின் விக்கி, இப்ப அங்க மீட்டிங் ... ி இல்லையா
This story is now available on Chillzee KiMo.
...
“இருக்குண்ணா இப்ப மதியம் வெயில் கொளுத்துது இந்த சமயத்தில குழந்தைகளை விளையாட விட்டா மயங்கிடுச்சிங்கன்னா அதான் வெயில் போனதும் குழந்தைகளுக்குன்னு