Page 13 of 28
வெச்சிக்கிட்டாங்க, இப்போதைக்கு பெரியவங்களுக்குதான் இந்த போட்டி” என அவன் சொல்லவும் ஜெகவீரன் திரும்பி அங்கிதாவை பார்த்தான். கூடவே மாயா இருப்பதைப் பார்த்தவன் வியந்துக்கொண்டே சொக்கனை அழைத்துக் கொண்டு அவர்களிடம் சென்றான்.
மாயாவும் அங்கிதாவும் அமர இடம் இல்லாமல் ஒரு இடத்தில் நின்றுக் கொண்டிருக்க அவர்களுக்கு பக்கத்தில் 2
...
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து நானா முடியாது, உன்கிட்ட நான் மயங்கவே மாட்டேன்” என நினைத்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்ள அங்கிதா எதையோ யோசித்து வேண்டுமென்றே ஜெகவீரனுக்கு கேட்கும் படி