Page 3 of 3
அவளின் மனம் கவர்ந்த கே.டி!
கார்த்திக் அவள் முகம் அவன் கண் முன் தோன்றி பேசியதாக சொன்னதை யோசித்துப் பார்த்தாள்...
சட்டென மதுவை விட்டு விலகி நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.
"அத்வி??" புரியாமல் கேட்டாள் மது!
"நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு நினைக்கிறேன் மது!" என்றாள் அத்விதா.
...
This story is now available on Chillzee KiMo.
...
gn: center;">Go to Enge en kadhali enge enge story main page