(Reading time: 10 - 19 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 19 - பிந்து வினோத்

  

விஷாகனின் காதல் கொண்ட மனம் சுவாதியை எதிர்பாராமல் பார்த்ததில் சந்தோஷத்தில் துள்ளியது... சுவாதியின் உதட்டில் இருந்த அந்த புன்னகை ஒரே வினாடியில் அவனை மொத்தமாக அவள் பக்கம் சாய்த்தது.

  

“என்ன வாட்ச்வுமனா மாறிட்டீய்... மாறிட்டீங்களா? இங்கே நிக்குறீங்க?” என விஷாகனே பேச்சை ஆரம்பித்து வைத்தான்.

  

“என் ஃபிரென்ட் வசு... வசுந்தரா இப்போ வருவாங்க... அவங்களுக்காக காத்திருக்கேன், சார்!” என்றாள் சுவாதி அந்த புன்னகை மாறாமலே!

  

விஷாகன் அடுத்து எதுவும் பேசுவதற்கு முன்பே அங்கே ஆஜர் ஆனப் பெண்ணை, கண்களால் சுட்டிக் காட்டி,

  

“இதோ வந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

,

  

“ஓகே சுவாதி, டாக் டூ யூ லேட்டர்!” என்று சுவாதியிடம் சொல்லி விட்டு மீண்டும் காரில் ஏறிச் சென்றான்.

  

சுவாதியும், வசுந்தராவும் ஒன்றாகப் பேசியபடி நடந்தார்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.