Page 3 of 9
ஹீ இஸ் அ மேனேஜ்மென்ட் ஜீனியஸ்.”
“வாவ்! எனக்கு இது பத்தி எல்லாம் தெரியாது வசு...”
“புதுசா ஜாயின் செய்ற நிறையப் பேருக்கு தெரியாது. ஏன்னா அவர் இதை பத்தி எல்லாம் பேசி பந்தா விட மாட்டார்...”
“கிரேட்...!”
“ஆமாம், அதனால தான் எனக்கு அவரைப் பிடிக்கும்னு சொன்னேன்.”
“நீங்க சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
வருவதும் வாடிக்கையாகி போயிருந்தது.
அன்றும் அதே போல விஷாகன் அங்கே வந்திருந்தான்...
மாலை வேளையாகி விட்டப் போதும் சுவாதி அவன் கண்ணில் படவே இல்லை...