(Reading time: 10 - 19 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

  

“டூ இயர்ஸா இதே கம்பெனில இருக்கேன், சுவாதி... இப்போ தான் அவரை முதல் தடவை நேர்ல பார்க்கிறேன். உனக்கு எப்படி அவரைத் தெரியும்?”

  

சுவாதிக்கு உண்மையை சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருக்கவே,

  

“என் சித்தப்பாவிற்கு அவரைத் தெரியும், வசுந்தரா” என சுற்றி வளைத்து ஒரு விதத்தில் உண்மையைச் சொன்னாள்.

  

“நீ லக்கிப்பா. விஷாகனை நேரா மீட

...
This story is now available on Chillzee KiMo.
...

ு முன்னாடி விஷாகன் கம்பெனி பொறுப்பை எடுத்துக்கிட்டார். அதில இருந்து கம்பெனியோட வளர்ச்சி அமோகமா இருக்கு. கஸ்டமர் ஃபிரென்ட்லியா மட்டும் இல்லாம எம்ப்ளாயீஸ் ஃபிரென்ட்லியாகவும் கம்பெனியை நடத்துறார்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.