(Reading time: 7 - 14 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 38 - பிந்து வினோத்

   

எனதே எனது...

     

ம்பி தங்கையுடன் அம்யூஸ்மென்ட் பார்க்கில் இருந்தாலும் நந்தினியின் மனம் முழுவதும் வீட்டிலேயே இருந்தது.

  

எஸ்.கே எதையாவது உளறி வைப்பான் என்று அவளுக்குத் தோன்றவில்லை. ஆனால் அவனின் இந்தத் திடீர் இந்திய பயணமும், வந்தது முதல் சரஸ்வதியிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த அவனின் பாங்கும் தான் அவளைக் குழப்பியது.

  

என்ன செய்ய விரும்புகிறான் அவன்?

  

“அக்கா, என்ன யோசிச்சிட்டு இருக்க?”

  

“ஒன்னுமில்லை சுனி... நந்து எங்கே?”

  

“அவன் ஐ

...
This story is now available on Chillzee KiMo.
...

பப் பேசுறாரே... ஓவரா கடலைப் போடுவாரோ?”

  

நந்தினி ஆச்சர்யமாகத் தங்கையைப் பார்த்தாள்.

  

“என்னக்கா லவ் தானா? என் கிட்ட சொல்லு அம்மா கிட்ட சொல்ற விதத்துல சொல்றேன்”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.