Page 3 of 7
மனமில்லாமல் பேச்சை நிறுத்தி விட்டு நடந்தான் நந்தகுமார்.
“என்ன அக்கா, இவனும் கூட ஃபிளாட் போலருக்கே. உன் சார் செம ஃபாஸ்ட் போல...” சுனந்தினியின் கிண்டல் காதில் விழாதது போல நடந்தாள் நந்தினி.
**********
அவர்கள் மூவரும் வீட்டை அடைந்தபோது மணி இரவு எட்டை நெருங்கி இருந்தது. எஸ் இவ்வளவு நேரம் இருப்பானா? அம்மாவிடம் என்னவெல்லாம
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
“என்னம்மா இது? ஒரு நூற்றாண்டு பின்னே போன மாதிரி இருக்கு?”
“சுனி... சும்மா இரு. தேவதாஸ் படம் பார்த்துட்டு இருக்கோம்”
“என்னது தேவதாஸா?”