Page 3 of 6
அரவிந்த் எதிர்பார்த்ததுப் போலவே அவளின் விழிகள் விரிந்தது... முகத்தில் சில பல மாறுதல்கள் ஏற்பட்டது...
அவளை தன்னோடு சேர்த்து அள்ளி அனைத்துக் கொள்ள வேண்டும் என்று அவனின் கைகள் பரபரத்தது!! அவளின் துடிக்கும் விழிகளில் இதழ்களில் முத்தமிட வேண்டும் என அவனின் உதடுகள் துடித்தது... கை முஷ்டியை மடித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான்!
...
This story is now available on Chillzee KiMo.
...
ுங்க..."
"என் ஹனி சொன்னா நான் கேட்பேன்..." என்ற அரவிந்த், சொன்னதை செய்பவனாக சாந்தி போட்டிருந்த பாய் மீது அவள் கொடுத்திருந்த தலையணை பெட்ஷீட் போட்டு, தூங்க