Page 2 of 31
“நான் அது அங்க போட்டி ஆரம்பிச்சிடுச்சி உங்களை கூட்டிட்டு போக வந்தேன்” என தடுமாறி பேசவும் அவளின் பயந்த முகத்தைக் கண்டு
”நான் வேற உடை மாத்திக்கனும் இங்க மக்கள் கூட்டம் வேற அதிகமா இருக்கு என்ன செய்றதுன்னு தெரியலை அங்கிதா உனக்கு ஏதாவது இடம் தெரியுமா” என ஒன்றுமே தெரியாதவன் போல கேட்க ... “அண்ணா அஞ்சலி உங்களை தேடறா”
“சரி வாம்மா” என அவளை அழைத்துக் கொண்டு போட்டி மைதானத்திற்குள் சென்றான். அங்கு அஞ்சலி அழவும்
This story is now available on Chillzee KiMo.
...