Page 25 of 31
“அப்படியா சரி அதுக்கு உங்களை பிடிச்சிருக்கா”
“இல்லை”
“அப்புறம் என்ன விடுங்கண்ணா”
”முடியாதுடா” என அவன் கத்த அவனின் கோப விழிகளை கண்டு 3 அடிகள் பின்னாடி தள்ளி அமர்ந்தவன்
”இப்ப ஏன் கத்தறீங்க எதுவாயிருந்தாலும் பேசி முடிவு செய்யலாம்ணா இது வாழ்க்கை எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு செய்யப்படாது சரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
கையோடு ஜெகா சொக்கனை பார்த்தான்
”நீ தூங்கலை”
“ம் தூங்கனும்”
“அப்ப போ”
“எங்க”
“காருக்கு”