Page 26 of 31
“ஏன்”
“நேத்து கார்லதானே படுத்த”
“ஆமாம் இன்னிக்கு நான் இங்க படுக்கறேன்”
“ஏன்”
“நீங்க தனியா தூங்கறீங்கள்ளல”
“ஆமாம் நான் வயசு புள்ளை பாரு போடா போ கீழே போய் அங்கிதாவை மேல அனுப்பு”
“எதுக்கு”
“நேத்து அவள்தான் எனக்கு துணையா என்கூட படுத்திருந்தா” என
...
This story is now available on Chillzee KiMo.
...
கிட்டோம்”
“சீ இவ்ளோதானா நான் என்னவோ நினைச்சேன்”
“நினைப்படா நினைப்ப டேய் அந்த அங்கிதாவை என்னால புரிஞ்சிக்க முடியலைடா”
“ஏன் அது என்ன லூசா”