Page 28 of 31
என்னால முடியாது” என கோபமாக சொல்ல அதைக் கேட்ட சொக்கனும்
”சரிண்ணா இப்ப என்னதான் வேணும் உங்களுக்கு அனுபமா வேணாம் அங்கிதா வேணும்ங்கறீங்களா ரைட்டு விடுங்க ஆனா அந்த புள்ளை உங்களை விரும்பலையே”
“அதான் ஏன்னு தெரியலை இப்ப கூட தூக்கம் வர்றதுக்கு பாட்டு பாடுங்கறேன் ஏதோ மோகம் ஏதோ தாகம்னு இளையராஜா பாட்டு பாடினா சரி புள்ளை செம மூடுல இருக்கா போல ஒரு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாக காத்திருக்கேன்” என ஜெகா சொல்ல நெஞ்சை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் சொக்கன்
”அண்ணா இந்த விசயத்தை நான் எப்படி ஒரு பொண்ணுகிட்ட சொல்றது”
“ஏன் சொன்னா என்ன”