Page 29 of 31
“அண்ணா விளையாடறியா இதை நான் சொன்னா அந்த புள்ளை என்னை திட்டும்”
“என்னடா நீ எனக்காக இதுகூட செய்யமாட்டியா”
“செய்யலாம் பதிலுக்கு அது எல்லார்கிட்டயும் சொல்லிபுடுச்சின்னா என் மானமே போயிடும்”
“சொல்ல மாட்டா சொல்றதா இருந்தா நான் கேட்டப்பவே எல்லார்கிட்டயும் சொல்லி ஒரு பஞ்சாயத்தை கூட்டியிருப்பாள்ல”
...
This story is now available on Chillzee KiMo.
...
்றான் சொக்கன்.
அங்கிதாவின் வருகைக்காக காத்திருந்தான் ஜெகவீரன்.
பயந்துக் கொண்டே அங்கிதாவிடம் வந்த சொக்கன்
”தங்கச்சி” என அழைக்க