Page 30 of 31
”சொல்லுங்க அண்ணா” என அவளும் பாசமாகப் பேச
”அண்ணான்னு கூப்பிடற ஒரு காரணத்துக்காக நான் சொல்றதை நீ செய்வியாம்மா”
“சொல்லுங்கண்ணா என்ன செய்யனும்”
“அது இன்னிக்கு அண்ணா போட்டியில ஜெயிச்சா நீ ஏதோ பரிசு தரேன்னு ஒத்துக்கிட்டியாமே அதை அவருக்கு கொடுத்துடும்மா” என சொல்ல கோபத்துடன் முறைத்தாள் அங்கிதா
”இல்லைம்மா ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் தலைகுனிந்து மாடிக்கு செல்ல விருப்பமில்லாமல் காருக்குள் சென்று படுத்தவன் உடனே உறங்கியும்விட்டான்.
நேரம் ஆக ஆக அங்கிதா வராமல் போகவே கடுப்பானான் ஜெகவீரன். ஒரு மணியாகியும் ஒரு