Page 5 of 8
“எதைக் கேட்குறீங்க? எனக்கு ஏன் குழந்தை இல்லைனா?”
“உனக்கு வருத்தமா இருந்தா அதை பத்தி பேச வேண்டாம்...”
“ப்ச்... வருத்தம் எப்போவுமே இருக்க தான் செய்யுது... குழந்தை வேண்டாம்னு நானும் நினைக்கலை... என் கணவரும் நினைக்கலை... ஆனால் என்னவோ எங்களுக்கு குழந்தை வரம் இல்லை...”
“<
...
This story is now available on Chillzee KiMo.
...
குதோ என்னவோ...”
“ரொம்ப அன்பானவர்ன்னு சொன்ன? இப்போ இப்படி சொல்ற...?’
“அவர் அன்பா தான் இருந்தார்...”