Page 5 of 25
”ரேவதியா ஆனா”
”அப்பா என் மேல நம்பிக்கை வைங்க நான் ஒண்ணும் சின்ன பொண்ணு கிடையாது வளர்ந்துட்டேன் நல்லது கெட்டது பற்றி ஆராய முடியும் ஒரு நல்ல முடிவு எடுக்கற அளவுக்கு அறிவு இருக்குப்பா ப்ளீஸ் என்னை நம்புங்க” என அபி சொல்ல கோகுல்ராஜ் ஏற்றுக் கொண்டார்
”சரிம்மா சரி எப்ப கிளம்பற”
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தியார் தஞ்சையிலதானே இருக்காரு”
”ஆமாம் ஆனா அட்ரஸ்” என இழுக்க
”அதை நான் பார்த்துக்கறேன்பா நீங்க கவலைப்படாதீங்க”