Page 4 of 5
"ஏன் சொல்ல மாட்ட நீ? நானே காலையிலேருந்து மூணு தடவை வாந்தி எடுத்து ஒரு மார்க்கமா இருக்கேன்"
"மூணு தடவையா? அச்சச்சோ டாக்டர் மருந்து எதுவும் தரலையா? நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது போட்டு கொண்டு வரவா? நீங்க இப்படி டல்லா இருந்தா பாப்பா எப்படி லட்டு பாப்பா போல இருக்கும்?"<
...
This story is now available on Chillzee KiMo.
...
an>, இனிமேல் நான் சொல்றதை கேட்டு ஒழுங்கு மரியாதையா நடக்கனும், புரியுதா?"
அருந்ததி மகேஸ்வரி பாணியில் பேச, ராதிகா மனம் விட்டு சிரித்தாள்.