Page 19 of 22
சாந்தியும் அவள் பின்னாலே செல்ல சக்தியோ அங்கிருந்தவர்களுக்கு டீ காபி தந்தபடியே வடிவேலுவிடம் வந்து அவரிடம் தட்டை நீட்ட அவரோ ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு
”நீ டீ சாப்பிட்டியாம்மா” என கேட்க அவளோ இல்லை என்பது போல் தலையாட்ட அதை கேட்ட ஜீவாவோ
”என்னது டீ சாப்பிடலையா முதல்ல நீ சாப்பிடு மத்தவங்களுக்கு அப்புறம் தரலாம் நீதான் முக்கியம் மத்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லாவாயிருக்குப்பா”
”அருமையா இருக்குடா உங்கம்மாகூட இப்படி ஒரு டீயை வைச்சதில்லை, இவ்ளோ ருசியான டீயை நான் என் வாழ்க்கையில குடிச்சதேயில்லை” என சொல்ல அதைக்கேட்டபடி வந்த சாந்தியும்