Page 3 of 7
“என்ன சதீஷ், இப்படியா பொண்ணுங்க கிட்ட பேசுறது? அமுல் பேபி மாதிரி இருக்க, குண்டா இருக்கேன்னு எல்லாம் சொன்னால், நீங்க இந்த ஜென்மத்துக்கும் இப்படித் தனியாளா சுத்த வேண்டியது தான்” என்றாள் விஜயா.
“நான் என்ன செய்ய ஆன்ட்டி பொண்ணுங்க கிட்ட பேசுறது ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஒன்னும் புரியலை. தெரியாம மனசுல இருக்கிறதை பட்டுன்னு சொல்லிட்டேன்”
தட்டுடன
...
This story is now available on Chillzee KiMo.
...
ு சொல்லுங்க, வேண்டியவங்க வாங்கிப் படிப்பாங்க. என் கிட்ட ஏன் சொல்றீங்க?”
“சரி சொல்லலை. நீ சாப்பிடு... ஆன்ட்டி குக்கிங் ஸோ குட். சும்மாவா உன் சமையலும் ஓகேவா இருக்கு”