Page 7 of 7
“ஆமாம் நான்ட்ஸ் இப்படியே எவ்வளவு நாள் விளையாடுறது. நாம இரண்டு பேரும் டிஸ்கஸ் செய்வோம். நல்லதா டெசிஷன் எடுப்போம்”
“ம்ம்ம்ம்...”
“டே டைம்ல தனியா பேச முடியுமான்னு தெரியலை. லெட் அஸ் ட்ரை... இல்லன்னா நான் செவன் போல கிளம்புவேன். அப்போ மாடிக்கு வா, வீ வில் டாக்...”
நந்தினி சரி எனத் தலை அசைத்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page