Page 4 of 8
மறுதினமே ஸ்ரேயான்ஷிடம் சென்று தன் காதில் விழுந்த விஷயத்தை பகிர்ந்தான் அபினவ்.
ஸ்ரேயான்ஷ் நம்ப முடியாத பார்வை பார்க்கவும்,
“நான் சொல்றது உண்மை ஸ்ரேயான்ஷ். இன்னும் கொஞ்ச நாள்ல என் வைஃப் உனக்கு போன் செய்து உன் வைஃப்க்கு என்னவோ ஏதோன்னு ஹைப் கொடுப்பா பாரேன்...” என்றான் அபினவ்.
ஸ்ரேயான்ஷின் முகத்தில் யோசனை வந்திருந்தது...!
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிலாக்ஸ்!!! அவசரப்படாதே, முதல்ல போய் நான் சொன்ன டெஸ்ட் ஸ்ட்ரிப் வாங்கி டெஸ்ட் செய்துட்டு, என்ன ரிசல்ட் வருதுன்னு எனக்கு போன் செய்து சொல்லு...”