Page 6 of 8
“இன்னைக்கு நீங்க போறப்போ என்னை வால்க்ரீன்ஸ்ல டிராப் செய்றீங்களா?”
“ம்ம்ம்...”
”எதுக்கு பார்மஸி ஸ்டோர் போறன்னு கேட்க மாட்டீங்களா???”
அவளை ஒருவிதமான பார்வை பார்த்தவன்,
“ரச்னா...!” என்றான் எரிச்சலுடன்!
“நீங்க பிஸியா இருக்கீங் ... து நிமிஷம் பேசுங்க... எப்படி இருக்க
This story is now available on Chillzee KiMo.
...
“எனக்கு டைம் இல்லை...! புரிஞ்சுக்கோ...”