Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 11 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Vennilavu enakke enakka

லவ்ஸ்???? ப்ச்! உங்க ஜெனரேஷன் தான் லக்கியஸ்ட் ஜெனரேஷன்.”

  

“என்னவோ நீ எங்களுக்கு நூறு வருஷம் தள்ளி பிறந்த மாதிரி பேசுற? எந்த ஜெனரேஷன்லேயும் சந்தோஷமா வாழனும்னு நினைச்சா வாழலாம்!”

  

நிலா எழுந்து உட்கார்ந்து மஹாலக்ஷ்மியை நேராக பார்த்தாள்.

  

“உங்களுக்கு நான் இங்கே தூங்குறதை பார்த்ததுல வருத்தம், கவலை, கோபம் எதுவுமே இல்லையா?” – நிலா.

  

“நீங்க இரண்டுப் பேரும் சரின்னு சம்மதம் சொல்லி நடந்த கல்யாணம் இது. இரண்டு பேரும் படிச்சவங்க, வேலைக்குன்னு போய் உலகம் தெரிஞ்சவங்க. நீங்களே எல்லாத்தையும் சரியா செய்வீங்கன்னு ஒரு நம்பிக்கை,” – மஹாலக்ஷ்மி.

  

“ஹம்மாடியோ! அவ்வளவு நல்லவங்களா நீங்க? பத்து வருஷம் கழிச்சும் இதே கதை தொடர்ந்தாலும் இப்படியே பேசுவீங்களா??”

  

“பத்து வருஷமா??? யாரு நீங்க இரண்டுப் பேருமா? நானும் தருவும் உங்களுக்குள்ளே எப்போ எல்லாம் நார்மலா மாறும்னு பெட் வச்சிருக்கோம். அவ ஒரு வருஷம் சொல்லி இருக்கா. நான் மூணு மாசம்ன்னு சொல்லி இருக்கேன்,” – மஹாலக்ஷ்மி நிலாவின் கன்னத்தை கிள்ளி செல்லம் கொஞ்சினாள்.

  

“எங்க மேல உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கையா? ஹ்ம்ம்! நதியா வேற இதுல இருக்காங்களா. பேசிக்குறேன்!”

  

“தருவைப் பார்க்கும் போது கேளு. இப்போ குளிச்சுட்டு வா. நாம நம்ம வீட்டுக்கு கிளம்பனும்.”

  

நிலாவின் முகம் மாறியது.

  

“என்ன உடனே முகம் டல் ஆகுது? இங்கே பாரு நிலா வாழ்க்கை பயணம் தொடர்ந்துட்டே தான் இருக்கும். நாமளும் போயிட்டே தான் இருக்கனும், மாற்றம் வந்துட்டே தான் இருக்கும்.

About the Author

Chillzee Story

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Azhagin motham neeyaaAzhagin motham neeyaa
  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Ennuyire neethaanoEnnuyire neethaano
  • Idhayathile oru kanavuIdhayathile oru kanavu
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu
  • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: Chillzee Originals - தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே... எனக்கா...! - 13 - Chillzee StoryUsha Ramani 2022-11-22 09:12
nice
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே... எனக்கா...! - 13 - Chillzee Storymadhumathi9 2022-11-18 10:00
:clap: :grin: :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top