Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 6 - 11 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Vennilavu enakke enakka

இப்போ உன் வாழ்க்கையில அப்படி ஒரு மாற்றம் வந்திருக்கு. என் மருமகள் கிட்ட தோழியா பழகனும்னு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நான் யோசிச்சு வச்சிருக்கேன். அதனால நீ புது வீடு, புது இடம்னு யோசிக்க நான் விட்டுட மாட்டேன். மத்த படியும் எங்க வீட்டுல இருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?? நினைச்சா கிளம்பிப் போயிடலாமே? எதையும் யோசிக்காம, வருத்தம் இல்லாம, சிரிச்சுட்டு சந்தோஷமா கிளம்பி வா, சரியா?”

  

“சரி! ரொம்ப தாங்க்ஸ்” – நிலாவின் முகம் தெளிவாகி இருந்தது.

  

“என்ன நீ யாருக்கோ சொல்ற மாதிரி தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு இருக்க? அடி வாங்குவ!”

  

“உங்க கிட்ட அடி வாங்கலாம் தப்பு கிடையாது,” – நிலா சிரிக்க, மஹா அவளின் கன்னத்தில் மீண்டும் செல்லமாக கிள்ளி விட்டுப் போனாள்.

  

நிலா அதே இடத்தில் உட்கார்ந்து யோசித்தாள். மஹா சொன்னதுப் போல அவள் வாழ்க்கை கதையில் புது அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. புதிய அத்தியாயத்துடன் வந்திருக்கும் உறவுகள் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். அதில் குழப்பம் இல்லை.

  

ஆனால் இந்தக் கதை இங்கிருந்து எப்படி போகப் போகிறது? மஹா சொல்வதுப் போல மூன்று மாதத்தில் ஜீ-பூ-ம்பா சொல்லி எல்லாம் தானாக சரியாகி விடுமா?

  

அவளுக்கு நம்பிக்கை வரவில்லை!

  

************

   

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

   

தொடரும்

 

Go to Vennilavu enakke enakka story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Chillzee Story

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Azhagin motham neeyaaAzhagin motham neeyaa
  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Ennuyire neethaanoEnnuyire neethaano
  • Idhayathile oru kanavuIdhayathile oru kanavu
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Vallamai thanthu viduVallamai thanthu vidu
  • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: Chillzee Originals - தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே... எனக்கா...! - 13 - Chillzee StoryUsha Ramani 2022-11-22 09:12
nice
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே... எனக்கா...! - 13 - Chillzee Storymadhumathi9 2022-11-18 10:00
:clap: :grin: :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top