Page 5 of 5
இப்போ உன் வாழ்க்கையில அப்படி ஒரு மாற்றம் வந்திருக்கு. என் மருமகள் கிட்ட தோழியா பழகனும்னு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நான் யோசிச்சு வச்சிருக்கேன். அதனால நீ புது வீடு, புது இடம்னு யோசிக்க நான் விட்டுட மாட்டேன். மத்த படியும் எங்க வீட்டுல இருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?? நினைச்சா கிளம்பிப் போயிடலாமே? எதையும் யோசிக்காம, வருத்தம் இல்லாம, சிரிச்சுட்டு சந்தோஷமா க ... style="text-align: center;">Go to Vennilavu enakke enakka story main page
This story is now available on Chillzee KiMo.
...