(Reading time: 7 - 13 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 16 - பிந்து வினோத்

   

நட்பால் இணைவோம்...!

  

ன்றைய ஷிப்ட் முடித்து வீடு திரும்பிய போது தீபாவிற்கு களைப்பாக இருந்தது...

  

அன்று மட்டுமே மூன்று எமர்ஜென்சி கேஸ்கள் பார்க்க வேண்டியதாக இருந்தது...

  

கைக்குழந்தையை வீட்டில் விட்டு செல்ல வேண்டி இருக்கிறதே என்ற மன அயர்ச்சியுடன், இந்த வேலை கவலைகளும் சேர்ந்துக் கொள்ள அவளுக்கு ரொம்பவே களைப்பாக இருந்தது.

  

வீட்டில், குழந்தையின் மெல்லிய அழுக்குரல் கேட்கவும்,

  

அத்தை...” என்று வசந்தியை அழைத்தபடி குழந்தையின்

...
This story is now available on Chillzee KiMo.
...

்க்கும் அந்த சின்ன விழிகளை கண்களால் அள்ளி பருகி விட்டு தன் அறைக்கு சென்றாள் தீபா.

  

குளித்து, உடை மாற்றி வந்த போது அவளுள் புத்துணர்ச்சி வந்திருந்தது....

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.