Page 3 of 27
”பின்ன இதெல்லாம் எப்படிங்க”
”வழக்கமா அவள் வீட்ல செய்ற வேலை போல அதான் பிசிறு தட்டாம சரியா செய்து வைச்சிருக்கா”
”இப்ப நான் என்னங்க செய்றது இவ வேலை செய்றது தெரிஞ்சா ஜீவா கோச்சிக்குவானே”
”நீயா அவள்கிட்ட வேலை சொன்னா, அவளா செய்றா ஜீவா கேள்வி கேட்டா அதுக்கான பதிலை சக்தி சொல்வா விடு, அவள் செய்றதை செய்யட்டும், இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
வளே செய்யலானாள். சாந்தியும் மற்ற பெண்மணிகளும் குளித்து முடித்து வந்தார்கள், அவளுக்கு துணையாக ஏதாவது செய்யலாம் என்றால் அவளே அனைத்தையும் செய்து வைத்திருந்தபடியால் அவர்களுக்கு வேலையில்லாமல் போனது,