Page 27 of 29
”நல்லது நல்லது அவ்ளோதான் ஜீவா ஒரு பொண்ணு மனசுல சுலபமா இடம்பிடிச்சிடலாம் இதுக்காகவா நீ வருத்தப்பட்டுக்கிட்டு இருந்த“
”ஆமாம்பா நான்தான் தேவையில்லாம பயந்துப் போனேன், குமரன்கிட்ட போன் மூலமா பேசினேன், சக்திக்கு என்ன பிடிக்கும் ஏது பிடிக்கும்னு எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன் இனிமேல பாருங்க சக்தி மனசுல நான் சுலபமா இடம்பிடிச்சிடுவேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் காத்திருக்கலையா“
”ம்க்கும் வர்ற நேரமாடா இது, இந்நேரம் வந்தா அவள் எப்படி காத்திருப்பா அவளே பாவம் வீட்டு வேலை முழுக்க அவளே செய்றா தெரியுமா களைச்சிப் போயிருந்தா, அதான் அவளும்