(Reading time: 30 - 59 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

உன் அப்பாவுமா சாப்பிட்டு தூங்கப் போனாங்க, நான் உனக்காக காத்திருக்கேன் சரி வா கைகால் கழுவிட்டு வா சாப்பிடலாம்“

  

”அட போம்மா இத்தனை வருஷம்தான் உன் கையால பரிமாறி நான் சாப்பிட்டேன் இப்ப சக்தி வந்தும் நீதானா”

  

”அலுத்துக்காதடா அவள் சின்ன பொண்ணுதானே போக போக அவள் உன்னை புரிஞ்சி நடந்துக்குவா நீ வா” என அவனை அழைத்துக் கொண்டு சாப்பிடச் சென்றார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

றது. அவள் அணிந்திருக்கும் வேட்டியை பார்த்தான், நேர்த்தியாக உடுத்தியிருந்தாள் பல வருடங்களாக வேட்டி உடுத்துபவர்களுக்குதான் இது போன்று நேர்த்தியான முறை வரும், அவனுக்கே அது சரியாக வராது ஆனால் சக்தி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.