(Reading time: 8 - 16 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 24 - பிந்து வினோத்

  

விஷாகன் மீண்டும் வீடு வந்து சேர நள்ளிரவு ஆனது...

  

அவனின் கார் வரும் சத்தம் கேட்டே அவசரமாக எழுந்து ஓடி வந்தவள், அங்கே விஜயா, பத்மினி, விஷ்ணுப்ப்ரியாவும் கூட அவனுக்காக காத்துக் கொண்டிருப்பதை பார்த்து பாதி படிகளிலேயே நின்றாள்...

  

“என்ன இது எல்லோரும் தூங்காம இருக்கீங்க?” என்று அவர்களை பார்த்து கடிந்துக் கொண்டான் விஷாகன்.

  

“அதிருக்கட்டும்ப்பா... டிரைவருக்கு என்ன ஆச்சு?”

  

“லாரி கவிழும் முன்னாடியே குதிச்சிட்டதால பெருசா காயம் இல்லைம்மா... ஒரு கால்ல பிராக்ஷர் ஆகி இருக்குன்னு சொல்

...
This story is now available on Chillzee KiMo.
...

டிக்கட் கிடைக்கலை... நாளை மறுநாள் போறேன்...”

  

“புதனா? நாங்களும் அன்னைக்கு அத்தையோட அண்ணன் வீட்டுக்கு போறோமே விஷாகா...” என்ற விஜயா யோசனையுடன் பத்மினியை பார்த்தாள்...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.