Page 7 of 8
அதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்கவில்லை... பார்க்க வேண்டும் என்று கூட அவளுக்கு தோன்றவில்லை... மற்றபடி அந்த பைலை அங்கே வைத்தவனும் அவன் தானே...!!!
சுவாதி பதில் சொல்ல வாயை திறக்கும் முன், மீண்டும் கோபத்துடன் பொறியத் தொடங்கினான் விஷாகன்...
“நேத்தே சொன்னேன் பைலை காணும்னு.... போன வாரம் பார்த்தேன்னு இன்னைக்கு எடுத்து தர... ப்ச்... உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்புறேன்... பேச டைம் இல்லை... அப்புறம் சொல்றேன்... வரேன்... வரேன் அத்தை” என்று சொல்லிவிட்டு சென்றான்...
அவனின் பின்னேயே வந்த சுவாதியிடம் சொல்லாமலே கிளம்பி சென்றான்.