Page 8 of 8
சுவாதிக்கு அந்த பைலை அவனிடம் எடுத்துக் கொடுக்கவில்லை என்று விஷாகன் கோபப்படுகிறான் என்பது புரிந்தது... ஆனால் அது என்ன என்றே தெரியாமல் அவளுக்கு எப்படி அது முக்கியமான பைல் என்று தெரியும் என்பதை கூட யோசிக்காமல் அவன் கோபப்படுவது வருத்தத்தை கொடுத்தது.
இருந்தாலும் வெளியூர் செல்பவனிடம் எதையும் சொல்ல பிடிக்காமல், அவன் காரில் கிளம்பி செல்வதை பார்த்தபடி நின்றாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ne;">Go to Malare oru varthai pesu... Ippadikku poongatru...! story main page