Page 4 of 8
“அவர் சொல்றதை நீ கண்டுக்காம விடு நிலா. நீங்க இரண்டுப் பேரும் என்ன ப்ளான் வச்சிருக்கீங்க? எங்கே ட்ரிப் போறதா ப்ளான்? கல்யாணத்துக்கு அப்புறம் உன் கிட்ட பேசி முடிவு செய்யப் போறேன்னு ஹரீஷ் சொல்லி இருந்தான் நிலா," – மஹாலக்ஷ்மி.
நிலா பதில் சொல்ல ஹரீஷ் அனுமதிக்கவில்லை.
“எனக்கு இப்போ லீவ் இல்லைம்மா. இன்னும் இரண்டு நாள் தான் லீவ் இருக்கு. ஒரு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை வார்த்தைக்கு வார்த்தை மாமான்னு கூப்பிடுற? மஹா மட்டும் இப்போவும் மஹாவா? என்ன அநியாயம் இது?" – விஷ்ணு.
"உங்க பேரை சொல்லி கூப்பிடக் கூடாதுன்னு உங்க மேலிடத்து மேடம் உத்தரவு