Page 5 of 6
போனை வாங்கி பார்த்த அருந்ததி 'ஆ' என வாயை பிளந்தாள்!
"பார்த்தீயா பாப்பா சின்ன பீன்ஸ் சைஸ்ல தான் இருக்குமாம் ஆனாலும் பாரேன் கண் இமை, கை, கால் முட்டி எல்லாம் வந்திருமாம்... என்ன ஒரு அதிசயம் இல்லை? கடவுள் இஸ் ஸோ கிரியேட்டிவ்!"
அருந்ததிக்கு ஷிவாவின் பேச்சு நினைவில் வந்தது. அவர்கள் உறவும் கூட இப்படி வளரும் நிலையில் தான் இருக்கிற
...
This story is now available on Chillzee KiMo.
...
>"அதான் உன் முகத்தை பார்த்தாலே, அப்படி இல்லைன்னு தெரியுதே! அவன் தான் பித்து பிடிச்சு சுத்திட்டு இருந்தான், இப்போ நீயும் அவன் ரேஞ்சுக்கு வந்தாச்சுன்னு சொல்லு! நடந்துங்க இரண்டு பேரும்"