(Reading time: 39 - 78 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

ஜீவாவும் இப்போது அவளின் வெட்கத்தைப் புதிதாக பார்த்தான், இதுநாள் வரை சக்தி நடிக்கிறாள் என நினைத்தான் ஆனால் இன்று அவள் நடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

  

குமரனும் தன் மனைவி குழந்தையுடன் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட ஜீவா தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான்

  

”என்ன விசயம்” என அவள் கேட்க

  

”குமரன் உன்னை

...
This story is now available on Chillzee KiMo.
...

இதுதான் என் வீடு, நீங்கதான் என் புருஷன், இதுதான் என்வாழ்க்கை, இதுக்காக நான் என்னை மாத்திக்குவேன்“

  

”இனிமேல ஆண்பிள்ளை அது இதுன்னு சொல்ல மாட்டியே”

  

”மாட்டேன்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.