Page 28 of 44
சாத்தியவன் அவளது புடவையை எடுத்துக் கொண்டு சென்று கதவை தட்டினான்
”அம்மா புண்ணியவதி உன் ட்ரஸ் வந்துடுச்சி வாங்கிக்க” என கத்த அவளும் கதவை திறந்து அதை வாங்கிக் கொண்டு கதவை இழுத்து சாத்தவும் கத்தினான்
”அடியேய் இப்படியே நீ 2 முறை சத்தமா சாத்து என் காது சவ்வு கிழிஞ்சிரும். ... ் வரேன் இருங்க
This story is now available on Chillzee KiMo.
...
“நீயா வேணாம் நான் தனியா போறேன்”
“இல்லை நானும் வருவேன் ஒழுங்கா இருங்க போனீங்க ஆசிட் ஊத்திடுவேன்”