Page 31 of 44
”சரி இந்தா ஜூஸ் குடி”
“ஆஆஅ” என வாய் திறக்க கத்தினான்
”ஏய் நீ என்ன அஞ்சலியா ஊட்டி விடறதுக்கு”
“ஏன் அவளுக்கு மட்டும்தான் ஊட்டிவிடுவீங்களா”
“அவள் குழந்தை அதோட அவள் நான் கேட்கறதெல்லாம் தருவா”
“ஓ அப்பட ... என சொல்லிவிட்டு அவள் கதவை திறக்க அவனும் காலி க்ளாசை வைத்துவிட்டு வெளியே வந்து கதவை சாத்தி லாக் செய்துவிட்டு திரும்ப அவள் அவனுடைய ஒரு கையை தன் கையால் கோர்த்துக் கொண்டாள்
This story is now available on Chillzee KiMo.
...