Page 35 of 44
“அப்ப சரி நாங்களும் உன்னோட தங்கறதா சொல்லிட்டு வந்துடறோம்” என சொல்லிவிட்டு வேகமாக தங்கள் குடும்பத்தை நோக்கிச் சென்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டு தங்கள் காட்டேஜக்கு சென்றார்கள்.
தனியாக இருந்த அங்கிதாவிடம் வந்தவன்
”அங்கிதா இன்னிக்கு நீ நித்யா கூட தூங்கு”
“ஏ ... ணா படுக்கலாம் ஆனா நான் சும்மாயிருக்க மாட்டேன் எதையாவது பண்ணுவேன், உனக்கு பிடிக்காது நீ கத்துவ எதுக்கு வம்புன்னு பார்க்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப நான் வேணாமா உங்களுக்கு”