Page 39 of 44
“ஸ்டெல்லா”
“ஓ சரி இப்ப எங்களை இங்க கூப்பிட்டியே, நாங்க என்ன செய்றதுன்னு புரியலையே” என சொல்ல
”வந்து டான்ஸ் ஆடுங்க, பாட்டு பாடுங்க” என சொல்ல ஜெகவீரனும் தலையாட்டினான். அவளுடன் இனைந்து நடந்தான். சொக்கன் அங்குச் சென்றதும் ஒரு பெண் அவ ... “யாரையாவது நினைச்சி பாடலாமா” என கேட்க அவள் சரியென சொல்லி சிரிக்கவும் அவன் கண்கள் மூடினான். கண்ணுக்குள் அங்கிதா தெரியவும் சிரித்தான்.
This story is now available on Chillzee KiMo.
...