Page 41 of 44
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
என அவன் ராகத்துடன் பாடலை பாடும் போதே அங்கிருந்தவர்கள் அந்த பாடலுக்கு ஏற்ப தங்கள் வாத்தியங்களை வைத்து இசை அமைத்தார்கள். பாட்டு பாடி முடிக்கும் வரை ஜெகவீரனை யாருமே தொந்தரவு செய்யவில்லை. பாட்டு பாடி முடித்த உடனே பலத்த கைதட்டுக்கள் கிடைத்தது அவனுக்கு. அங்கிருந்தவ ... an>எனக்கு அங்கிதாவை பிடிச்சிருக்குடா
This story is now available on Chillzee KiMo.
...
“அதான் எனக்கு எப்பவோ தெரியுமே”
“அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்டா”