Page 12 of 28
சொந்தக்காரங்க வர்றப்ப ஒண்ணு
ஊருக்கு வர்றப்ப ஒண்ணு
நிச்சயத்துக்கு ஒண்ணு
மாமியாருக்கு கூட புடவை தரனுமாம் அது சம்பிரதாயமாம் அதுக்கு ஒண்ணு
ரிசப்ஷனுக்கு ஒண்ணு
கல்யாணத்துக்கு ஒண்ணு
முதலிரவுக்கு ஒண்ணு
அடுத்த நாள் மறுவீட்டுக்கு போறப்ப ஒண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு ஒண்ணு
ஹனிமூனுக்கு ஒண்ணு
தாலிபிரிச்சி கோக்கறப்ப ஒண்ணு
கர்ப்பமானா ஒண்ணு
9ம் மாசம் சடங்குக்கு ஒண்ணு