Page 16 of 28
ஜெகாவும் அமைதியாக சொக்கனிடம் வந்து நின்றுக் கொண்டான்
”இது தேவையா” என கேட்க வழிந்தபடி சிரித்தான் ஜெகா அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு குழந்தையை ஜெகாவிடம் கொடுத்துவிட்டு கடைக்காரனிடம் ஜூஸ் ஏற்பாடு செய்து அதை அனைவருக்கும் கொடுத்தான் சொக்கன்.
சுமார் 3 மணி நேரத்தில் 22
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு செக்க்ஷனில் சென்ற ஜெகாவை நிறுத்தினாள் அங்கிதா
”இங்க ஏன் நாம வந்திருக்கோம்”
“தாலி வாங்க வேணாமா”