Page 18 of 28
“தாராளமா எடு” என சொல்ல அவளும் ஒரு செயின் எடுத்தாள்.
அடுத்து அங்கிதாவிற்காக வளையல் பார்த்தான், கை அளவுக்காக அவனே அங்கிதாவின் கையில் போட்டு பார்த்து அழகான டிசைனில் வளையல் எடுத்தான்.
அடுத்து செயின், அங்கிதாவின் அழகான சங்கு கழுத்துக்கு ஏற்றார் போல மாங்கா டிசைனில் ஒரு செயினும், சாதாரணமாக அணிய ஒரு செயின
...
This story is now available on Chillzee KiMo.
...
யமா” என சொல்லிவிட்டு அவளிடம் நெருங்கினான். தாலியில் மஞ்சள் கயிறு கோர்க்க சொல்லி கொடுத்திருந்தான் நகை கடையில் வேலை செய்பவர்களும் கோர்த்து கொடுக்கவே